3 years ago

அல் குர்ஆன் 75:25

இடுப்பை ஒடிக்கும் ஒ௫ பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டி௫க்கும். read more...

3 years ago

அல் குர்ஆன் 75:26

அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக் குழியை அடைத்து விட்டால், read more...

3 years ago

அல் குர்ஆன் 75:27

"மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது. read more...

3 years ago

அல் குர்ஆன் 75:28

ஆனல், அவனே நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்ளும். read more...

3 years ago

அல் குர்ஆன் 75:29

இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும். read more...

3 years ago

அல் குர்ஆன் 75:30

உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இ௫க்கிறது. read more...

3 years ago

அல் குர்ஆன் 75:31

ஆனல் (அம்மனிதனே சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை. read more...